Title1Title2


Articles

மராட்டிய மாநிலத்தின் புகழ்மிக்க லவானி நடனம்

Posted on 09 July 2016

லவானி நடனம்  இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே மகராஷ்டிரா மாநிலமும் பண்பாடு, கலாசாரம் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளுக்கு புகழ் பெற்று விளங்குகின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பாக பொவடா என்ற நாட்டியமானது வீர சிவாஜியின் வரலாற்றைச் சித்தரிக்கும் ஒரு மிகச் சிறந்த நாட்டியமாக கருதப்படுகின்றது. Continue Reading

Comments (0)

Articles

பேராசிரியர் சி.மௌனகுருவின் பெயரைத் தவிர்த்துவிட்டு ஈழத்து நாடக வரலாற்றை யாராலும் எழுதிவிட முடியாது

Posted on 12 June 2016

பேரா­சி­ரியர் சி.மௌன­குருவின் மட்­டக்­க­ளப்பு மர­பு­வழி நாட­கங்கள் ஆய்வு நூல் குறித்த ஒரு பார்வை Continue Reading

Comments (0)

Events

முல்லை மோடி கோவலன் கூத்து

Posted on 02 June 2016

 கொழும்­புத்­ தமிழ்ச் சங்­கத்தின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற  சிலப்­ப­தி­கார விழா கடந்த  20,21, 22 ஆம் திக­தி­களில் சங்­கத்தில் பல அரங்­கு­க­ளாக நடை­பெற்­றது. இரண்டாம் நாள்  21ஆம் திகதி சனிக்­கி­ழமை கலா­பூ­ஷணம் என்.எஸ்.மணியம் நெறி­யாள்­கையில் முல்­  லைத்­தீவு முள்­ளி­ய­வளை கலைத்தாய் நாடக சன சமூக நிலையம் “கோவலன் கூத்து”    (முல்லை மோடி) கலை நிகழ்வை மேடை­யேற்­றினர்.  இக்­கூத்து வட­மோடி சார்ந்­த­தா­கவோ தென்­மோடி சார்ந்­த­தா­கவோ அல்­லாமல்  முல்லை மோடி என்னும் புதிய வகையைச் சேர்ந்­தி­ருந்­தது. சில ஆய்­வா­ளர்கள் இந்த […] Continue Reading

Comments (0)

Articles

சைவம், தமிழ் வரலாறு தோற்றுவித்த தன்னிகரற்ற பேராளுமை நாவலர்

Posted on 29 April 2016

 பிரித்தானிய சைவமுன்னேற்றச் சங்கத்தில் இடம்பெற்ற  நாவலர் விழாவில் மு.க. மாசிலாமணி ஆற்றிய உரையின்    முக்கிய பகுதிகளின் தொகுப்பு.. Continue Reading

Comments (0)

Articles

இசை நாடகக் கலைஞர் கலாபூஷணம் கனகரட்ணம்

Posted on 22 April 2016

யாழ்ப்­பாணம் நாயன்­மார்­கட்டில் பிறந்து வளர்ந்த இளை­ய­தம்பி கன­க­ரட்ணம் இசை நாட­கத்தில் விற்­பன்னர். இசையை முறை­யாகப் பயி­லா­விட்­டாலும் கேள்வி ஞானமும் சுருதி பிச­கா­மலும் பாடும் திறன் கொண்­டவர். இவர் யாழ்.நாயன்­மார்­கட்டு மகேஸ்­வரி வித்­தி­யா­சா­லையில் கல்வி பயின்றார். பாட­சா­லையில், காலையில் நாளாந்தம் நிகழும் கூட்டுப் பிரார்த்­த­னையில் தேவாரம் பாடும் ஒரு­வ­ராக இருந்தார். அதி­லி­ருந்து (10 வயது) அவ­ரது பாடும் திறமை வளர்ச்­சி­ய­டைந்­தது. 12 வயதில் முதன் முதலில் பாட­சாலை நாட­கத்தில் நடித்தார். லோகி­தரா­சாக, அரிச்­சந்­திர மயான காண்டம் எனும் நாட­கத்தில் […] Continue Reading

Comments (0)

Articles

முத்தமிழ் வித்தகருக்கு காரைதீவில் உருவச் சிலை

Posted on 22 April 2016

அறுபத்தொன்பது வருடங்களின் பின்னர் சுவாமி விபுலானந்தருக்கு மீண்டும் காரைதீவில் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகின்றது. உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியரான முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாருக்கு  அவர் பிறந்த இடமான காரைதீவு மண்ணில் திருவுருவச்சிலை திறந்து வைக்கப்படுகிறது. அடிகளார் இவ்வவனியில் பிறந்து 124 வருடங்களாகின்றன. அவர் பிறந்தது 1892.03.27 இல் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் ஈடிணையற்ற பேரறிஞர் சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவார். அவரது எல்லையற்ற கல்வி ஞானம் காரணமாக உலகின் பல பாகங்களிலும் […] Continue Reading

Comments (0)

SEE MORE ARTICLES IN THE ARCHIVE